யாழ்ப்பாணத்தில் நடிகர் அஜித்! (படங்கள்)

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்றுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந் நிலையில் இந்த நிகழ்வின் போது இளைஞர்களால் செய்யப்பட்ட நடிகர் அஜித்குமார் வடிவிலான பட்டம் வானில் பறக்கவிடப்பட்டிருந்தது.


Previous Post Next Post