யாழ்.இந்துக் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்துடன் பொங்கல் விழா! (படங்கள்)

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பான முறையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொண்டியுள்ளது.

தமிழ் மக்களின் மரபுகளுடன் கொண்டாடப்பட்ட இப் பொங்கல் விழாவினை மாணவர்கள் இணைந்து பாரம்பரியமான சிலம்பாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால், குதிரையாட்டம், மாட்டுவண்டி, குதிரை வண்டி பேரணி போன்ற பல்வேறு கலைகளை அரங்கேற்றி சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாளாம் தைப் பொங்கலை கொண்டாடியுள்ளனர்.

இதன்போது ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.















Previous Post Next Post