Homeபிந்திய செய்தி ஈழத்து இளைஞர்களின் கலைப் படைப்பு! வைரலாகும் பாடல்!! (வீடியோ) byYarloli January 19, 2020 ஈழத்து இளைஞர்களால் உருவாக்கம் பெற்ற பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு வைலாகிக் கொண்டிருக்கும் “யாரடி யாரடி” என்ற பாடல் இரா.சேகரின் இசையில் காற்று வெளியிசை என்ற தலைப்பில் அழகான வரிகளுடன் உருப்பெற்றுள்ளது. Tags பிந்திய செய்தி