தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 இல் இலங்கையிலிருந்து பங்குபற்றியவர்தான் லொஸ்லியா.
தற்போது அவருக்கு இரண்டு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் காதலர் தினத்தன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அஜித் திரைப்பட பாடல் ஒன்றுக்கு வெறித்தனமாக நடனம் ஆடியுள்ளார்.
இக் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.