சிவலிங்கத்தை ஆபாசமாக சித்திரித்த சீமான்! கிழித்துத் தொங்க விட்ட ஈழத்து இளைஞன்!! (வீடியோ)

மேடைகளில் உரையாற்றுகின்றபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்து மதம் தொடர்பில் இழிவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈழத்து இளைஞன் ஒருவர் தெட்டத் தெளிவான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறும் தான் கூறியவற்றுக்கு எதிரான கருத்துக்களையும் மேடைகளில் முழங்கும் சீமான், தன்னுடைய கொள்கையில் எவ்வாறு உறுதியாக இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் சிவலிங்கம் தொடர்பில் ஆபாசமாகத் தெரிவித்திருக்கும் சீமான், இதுவரையும் இந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்று தெரிவித்து சீமான் தொடர்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் ஈழத்து இளைஞன் ஒருவர்.

ஈழத்து இளைஞன் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் முழு விபரம் கீழே காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post