இடையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார். இருந்தும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், போட்டியாளர் ஒருவருடன் நடனமாடுகிறேன் என்று அவர் பின்னால் இருந்து அவரை தூக்கி இறங்கி விடுகிறார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியெல்லாமா செய்வது என திட்டித் தீர்த்து வருகின்றனர்.