இவருக்கும் சனம் ஷெட்டி என்ற மாடல் அழகிக்கும் இடையில் நிச்சியார்த்தம் முடிவடைந்துள்ளது. இந் நிலையில் தற்போது தர்சன் தன்னை புறக்கணிக்கின்றார் என்று சனம் ஷெட்டி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் ஊடகங்களிலும் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இதற்கு இன்று தர்சனும் ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ளார். அவர் கூறிய அத்தனை விடயங்களும் வீடியோவில் தரப்பட்டுள்ளது.
தர்சன் சனதை வெறுப்பதற்கு ஒரு காரணமாக இருந்த சனத்தின் கவர்ச்சிப் புகைப்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.