பிரபல நடிகர் அஜித் நடிப்பில் தற்போது படப்பிடிப்பு இடம்பெற்றுவரும் படம் வலிமை. இப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம்.
மேலும் படத்தில் இவருக்கு வில்லாகப் பல நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட அஜித்துடன் ஏகன் படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப்தான் இப் படத்தில் அஜித்துக்கு வில்லாக நடிக்கப் போகிறார் என்று கூட சில தகவல்கள் வெளியானது.
இந் நிலையில் தற்போது இப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அந்தக் காயத்தைக் கூட பொருட்படுத்தமாமல் உடனடியாக ஷ_ட்டிங்கில் நடிக்கத் தொடங்கினாராம் அஜித் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தற்போது அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் #Getwellsoon Thala# வுhயடயசூ என்ற ஹாஷ்டகை பயன்படுத்தி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.