யாழ்ப்பாண நகரத்திற்குள் இயங்கும் பிரபல எட்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த குறித்த உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாகத் தெரிவித்தே சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.வண்ணை சிவன் ஆலய சுற்றாடலில் இயங்கி வந்த பிரபல சைவ உணவகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அதிகமான மக்கள் குறித்த உணவகங்களிலேயே உணவருந்தி வருகின்றனர்.
இதேவேளை கரப்பான் பொரியலுடன் உணவு வழங்கிய ரஹ்மான் ஹோட்டல் உட்பட எந்தவித முஸ்லிம் ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.