பெண் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எவ்வாறு பெண்கள் போராட்டங்கள் நடத்தினார்களோ அந்தமாதிரி தற்போது ஆண்களும் போராட்டங்கள் நடத்தி வேண்டிய கால கட்டம் வந்துள்ளது.
அதாவது, மனைவிகளின் தொல்லைகள் தாங்கிக் கொள்ள முடியாத கணவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் மனைவிகளிடம் அடி வாங்கும் கணவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.