யாழ்ப்பாணத்தில் தயாரித்த கைத்துப்பாக்கி கடற்படையால் மீட்பு! (படங்கள்)

கடற்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போதே இத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 


Previous Post Next Post