Homeபிந்திய செய்தி கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு! (படங்கள்) byYarloli March 05, 2020 கிணற்றில் விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு கடுக்காமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியின் இறப்புத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Tags பிந்திய செய்தி