சற்றுமுன் - கொழும்பிலிருந்து பலாலிக்கு அழைத்து வரப்பட்ட 99 கொரோனா சந்தேகநபர்கள்!

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் எனச் சந்தேககிக்கப்படும் கொழும்பைச் சேர்ந்த 99 நபர்கள் சற்றுமுன் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொழும்பு கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த குறித்த 99 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காகவே அழைத்து வரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post