உலகெங்கும் பரந்து வாழும் யாழ்ப்பாண மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு இடம்தான் பிரான்ஸில் உள்ள லாச்சப்பல்.
அங்கு யாழ்ப்பாணத்தவர்களின் வர்த்தக நிலையங்கள், அதில் பணியாற்றும் யாழ்.இளைஞர்கள் என குட்டி யாழ்ப்பாணமாகக் காட்சி தரும்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸ் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது லாச்சப்பலின் இன்றைய நிலை என்ன? அங்கு விசா இல்லாமல் பணியாற்றிய இளைஞர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு அமைந்துள்ளது தொடர்பில் அலசுகிறது இந்தக் காணொளி.