Homeபிரதான செய்திகள் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளையும் பூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவு! byYarloli April 21, 2020 மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் பூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். Tags பிரதான செய்திகள்