இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும்இ அதனை மே 1ஆம் திகதி வரை பின்தள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Previous Post Next Post