உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இலங்கையையும் முடக்கியிருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முடுக்கி விட்டிருக்கிறது.
இதற்கிடையில் வைத்தியசாலைகளுக்குச் செல்லும் கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களுக்கான பரிசோதனை செய்யும் முறைகளும் விரைவாக நடைபெறுகிறது.
யாழ்ப்பாணத்தில் எவ்வாறு கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றது என்பது தொடா்பிலான முழுமையான விளக்கத்துடன் கூடிய காணொளி வெளியாகியுள்ளது.