லண்டனில் சிலுவையுடன் நின்று மதப் பிரசாரம் செய்த தமிழரைக் கைது செய்த பொலிஸ்! (வீடியோ)

லண்டனில் தற்போது கொரோனா வைரஸ் பரவலையடுத்து தடையுத்தரவுகள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் லண்டன் வீதி ஒன்றில் சிலுவையுடன் நின்று தமிழ் நபர் ஒருவர் தான் சார்ந்த மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அவதானித்த லண்டன் பொலிஸார் அவரைக் கைது செய்ததுடன், அவர் வைத்திருந்த சிலுவையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.


Previous Post Next Post