Homeபிரதான செய்திகள் நாடுமுழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஊரடங்கு byYarloli April 29, 2020 நாடுமுழுவதும் நாளை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. Tags பிரதான செய்திகள்