நாடு முழுவதும் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு!
byYarloli
நாடு முழுவதும் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.