க.பொ.த. உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோதே அவா் இதனை தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென அவா் மேலும் தெரிவித்துள்ளார்.