யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர் லண்டனில் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.வடமராட்சி இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் மேட்டன் பார்க், சவுத் விம்பிள்டன் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட வ.குணரட்ணம் (வயது-65) என்பவரே கடந்த 10 ஆம் திகதி அதிகாலை உயிரிழந்தவராவார்.

கடந்த 12 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post