கடந்தவார பொபினியில் உள்ள HLM வீடுகளுக்கான ஏப்ரல் மாத வாடகை இரத்துச் செய்யப்படுகின்றது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த அறிவிப்பு தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
L'office public de l'habitat (வீடமைப்பு அதிகார சபை) இத்தகவலை அறிவித்துள்ளது. பொபினியில் உள்ள 4,000 HLM வீடுகளுக்கு வாடகை இரத்துச் செய்யப்பட்டது.
1.6 மில்லியன் யூரோக்கள் நிதி தேவைப்படுகிறதாலும், நிதி பற்றாக்குறை காரணமாக இந்த வாடகை இல்லை என்ற அறிவிப்பு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை காரணமாகவும், ஆபத்தான நிதி நிலுவைகள் காரணமாகவும் இந்த திட்டம் கைவிடப்படுகின்றது என L'office public de l'habitat இன் தலைவர் Jonathan Berrebi இன்று தெரிவித்தார்.
Bobigny. L’office HLM s’oppose à la suppression des loyers promise par la mairie pendant le confinement