மண்டைதீவு மக்களுக்கு வேலணை பிரதேச சபையின் முக்கிய அறிவித்தல்! (வீடியோ)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளில் பொதுமக்கள் எவ்வாறான சுகாதார முறையினைப் பின்பற்ற வேண்டும் என்று வேலணை பிரதேச அறிவுறுத்தியுள்ளது.

இவ் அறிவித்தலை ஒலிபெருக்கி மூலம் மண்டைதீவுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறான அறிவித்தல்கள் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post