பிரான்ஸ் - லாச்சப்பலில் சுமந்திரனுக்கு நடந்த கதி! (வீடியோ)

அண்மையில் சிங்களப் பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அளித்திருந்த பதில்கள் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியுள்ளது.

அந்தவகையில் சுமந்திரனின் கருத்துகளுக்கு பல தரப்பட்டவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், பிரான்ஸ், லாச்சப்பலில் சுமந்திரனின் உருவப் பொம்மை வைக்கப்பட்டு, கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவிலும் சுமந்திரனின் உருவப் பொம்மை வைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post