தமிழர்களின் முள்ளிவாய்கால் நினைவுகூரலை வித்தியாசமான முறையில் செய்து காண்பித்த ஒரு இளைஞன் பற்றிய பதிவு இது.
கொரோனா தொற்று சூழலில் முகக் கவசங்களை தயாரித்து, அதனுள் தமிழின அழிப்பு பற்றிய துண்டுப்பிரசுரங்களை வைத்து பிரெஞ்சு மக்களுக்கு இலவசமாக வழங்கி, தமிழ் இன அழிப்பை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு காரியத்தை அவர் செய்திருந்தார்.