மிகவும் விமர்சையாக நடைபெறும் முருகப் பெருமானின் மஹோற்சவம், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினுடைய அனுமதியினைப் பெற்று மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
குறித்த ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.