கொரோனா உள்ளிருப்பில் நிறுவனங்கள் மூட்பட்டுள்ள நிலையில், வருடாந்த நவிகோ அட்டையைப் பெற்றவர்கள் தொடர்ச்சியான மாதாந்தத் தொகையைச் செல்லுத்தியிருந்தும், நவிகோ அட்டையைப் பயன்படுத்த முடியாமல் போனமைக்காக, 100€ வரையான நட்ட ஈட்டை வழங்குவதாக, le-de-France Mobilités இன் தலைவரும், இல்-து-பிரான்சின முதல்வருமான வலரி பெக்ரெஸ் உறுதியளித்திருந்தார். Imagine'R அடடைகளிற்கான நட்டஈடும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இனடிப்படையில் இந்த நட்ட ஈட்டைப் பெறுவதற்கான தளம், இன்று திறக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்வரும் சுட்டியில் இந்தத் தளத்தின் முகவரி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தளம் எதிர்வரும் ஜுன் 17ம் திகதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்பதும் குறிப்படத்தக்கது.