Homeவிநோதங்கள் வவுனியாவில் நடந்த அதிசயம்! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்!! byYarloli June 28, 2020 வவுனியா மதியாமடு பகுதியில் எட்டு கால்களுடன் ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த இவ் ஆட்டுக்குட்டியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்றாக காணப்பட்ட போதிலும் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இவ் ஆட்டுக்குட்டியினை பார்வையிடுவதற்கு பெருந்மளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர். Tags விநோதங்கள்