அமைச்சர் ஆறுமுகன் தொண்டமன் மரணமடைந்த நிலையில் அவரின் இறப்பினை வைத்து அரசியல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதுவும் அவரது மகன், தந்தையின் மரணத்தினை வைத்து அரசியல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியும் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந் நிலையில் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் தொடர்பில் ஒப்பாரி வைப்பதற்காக சில பெண்களைத் தயார்படுத்தி ஒத்திகை பார்க்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
மரண வீட்டையும் விட்டுவைக்காது அரசியல் செய்யும் கீழ்த்தரமான ஒரு செயற்பாடாகவே இது பார்க்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.