மூன்றாவது கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த பிக்பாஸ் வனிதா! (படங்கள்)

தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்து இரு திருமணம் செய்து சில காரணங்களால் விவாகரத்து செய்து தற்போது குழந்தைகளோடு தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு பலரின் மனதை பிடித்து வந்த வனிதா கொரோனா லாக்டவுனில் பீட்டர் பால் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இச்செய்தி சில நாட்கள் சூடுபிடிக்க விரைவில் திருமணம் செய்யப் போகிறோம் என்று கூறிய நிலையில் இன்று ஜூன் 27ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

கிறித்துவ முறைப்படி இருவீட்டாரின் முக்கிய உறவினர்களும் நண்பர்களும் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது நடிகை வனிதா பீட்டர் பாலுக்கு உதட்டோடு உதட்டில் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி பல பிரபலங்களின் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.




Previous Post Next Post