பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளைஞன்! (படங்கள்)

பிரான்ஸில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்நத இளைஞர் ஒருவர் நேற்று 08.06 2020 திங்கட்கிழமை உயிரிழந்துள்ளாா். அழகுசீலன் தாரீஸ் (வயது 29) என்ற இளைஞனே உயிரிழந்தவா் ஆவாா். 

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.


Previous Post Next Post