யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாதம்பையில் பலி!


இரண்டாம் இணைப்பு
மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் நிலையத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மாதம்பையில் மீட்கப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பொலிஸாரின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

அவருடைய மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post