Homeபிரதான செய்திகள் ஊர்காவற்றுறை தேர்தல் முடிவு; வீணை முன்னிலை! byYarloli August 06, 2020 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்படுகிறது. ஊர்காவற்றுறை தொகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 6, 389 இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4, 432 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1, 276 சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1, 079 வாக்குகளும் பெற்றுள்ளன. Tags பிரதான செய்திகள்