யாழ்ப்பாணம் தொகுதியில் வீடு முன்னிலை


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தொகுதியில்
  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி 7, 634 
  • ஈழமக்கள் ஜனநாயக கட்சி 5, 645, 
  • அகில தமிழ் காங்கிரஸ் 4, 642
  • தமிழ் மக்கள் மக்கள் கூட்டணி 272
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1, 460 வாக்குகள் பெற்றுள்ளன.
Previous Post Next Post