யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் கணிசமானவை உள்ளன என அறியமுடிகிறது.
வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கட்சி ஒன்றுக்கு வாக்களித்துவிட்டு சுயேட்சைக் குழுக்களின் எண்களின் நேரே விருப்புவாக்குகளை அளித்துள்ளனர் என நிராகரிக்கப்படும் வாக்குகளில் ஊடாக அவதானிக்க முடிகிறது.
அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களுக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு இடையில் உள்ள கட்சிகளின் முகவர்களால் தெரிவிக்கப்படுகிறது.