பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பேராசியருமான திரு. ஜோசப் முடியப்பநாதன் அவர்கள் நேற்று (31-07-2020) காலமானார்.
தம் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழ் வளர்ச்சிக்காகவும் ஆசிரியர் பணிக்காகவும் அர்ப்பணித்தவர்.
அவரின் மறைவு பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்துக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் வாழ் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.