யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றன.
யாழ் மாவட்ட வாக்குகளின்படி இலங்கை தமிழ்அரசு கட்சி- 12,917 வாக்குகளை பெற்றது.
ஈ.பி.டி.பி- 45,727, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 35,900, சிறிலங்கா சுதந்திரக்கட்சி- 49,373, தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றன.
இந்த ஆசனங்களிற்குரியவர்களை தெரிவு செய்ய, விருப்பு வாக்கு விபரம் நாளை வெளியாகும்.