2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.
அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள் பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும், ஆசனங்களின் விபரங்களும் வெளியாகி உள்ளன.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - SLPP - 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்
- ஐக்கிய மக்கள் சக்தி - SJB - 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்
- தேசிய மக்கள் சக்தி - NPP / JJB - 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்
- இலங்கை தமிழரசு கட்சி - ITAK - 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்
- ஐக்கிய தேசிய கட்சி - UNP - 249,435 (2.15%) 1 ஆசனம்
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - AITC - 67,766 (0.58%) - 2 ஆசனங்கள்
- OPPP - 67,758 (0.58%) - 1 ஆசனம்
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - TMVP - 67,692 (0.58%) 1 ஆசனம்
- இலங்கை சுதந்திர கட்சி - SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்
- ஈழமக்கள் ஜனநாயக கட்சி - EPDP - 61,464 (0.53%) 2 ஆசனங்கள்
- MNA - 55,981 (0.48%) 1 ஆசனம்
- தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - TMTK - (0.44) 1 ஆசனம்
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்
- தேசிய காங்கிரஸ் - NC - 39,272 (0.34%) 1 ஆசனம்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - SLMC - 34,428 (0.3%) 1 ஆசனம்