வன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!


வன்னி - முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
  • இலங்கை தமிழரசு கட்சி - 22,492
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 8307
  • ஐக்கிய மக்கள் சக்தி - 6087
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3694
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2472
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2155

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 74,510
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 57,180
செல்லுபடியான வாக்குகள் - 50,934
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,246
Previous Post Next Post