எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
TF1 என்ற French முதல்நிலைத் தொலைக்காட்சியில் The Voice Kids என்ற பாட்டுப் போட்டியில்சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த இசைக் குயில் கனிஷா என்ற சிறுமி நேற்று முன்தினம் குறித்த பாட்டுப் போட்டியில் பாடியுள்ளார்.