வேகக் கட்டுப்பாட்டையிழந்த ஹயஸ் வாகனம் தடம்புரண்டது! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று காலை புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post