எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அதன் படி, கடந்த 24 மணிநேரத்தில் 16,096 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றில் கண்டறியப்பட்ட அதிகூடிய தொற்று எண்ணிக்கை இதுவாகும். தொற்று வீதம் ஒரே நாளில் 6.2% இல் இருந்து 6.5% வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர்.
இதனால் சாவு எண்ணிக்கை 31,511 ஆக உயர்வடைந்துள்ளது.