யாழில் பெண் மீது வாள்வெட்டு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தென்மராட்சி மீசாலை பகுதியில் இன்று இரவு 8.45 மணியளவில் ஸ்ரீதரன் பவானி (40) என்ற குடும்பப் பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முகங்களை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்டுக்குழு, குடும்பத் தலைவியான பெண்ணை சரமாரியாக வெட்டிச் சரித்துள்ளனர்.

உடல் முழுவதும் வெட்டுக் காயத்திற்கு உள்ளான பெண், உயிராபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிக்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Previous Post Next Post