எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தற்போது 8,928 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,633 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் சாவடைந்துள்ளனர்.