எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 18 , 2020 ஞாயிற்றுகிழமை 85 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரையில் 29,837 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலப்பகுதியில் மொத்த இறப்புக்கள் 33,477 மற்றும் மொத்த தொற்றுக்கள் 897,034 ஆகவும் உள்ளன.
தீவிர சிகிச்சையில் 1,800 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 12.7% ஆக உயர்கிறது.