பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 20 , 2020 செவ்வாய்க்கிழமை.
262 பேர் மரணம்
20,468 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 33,855
மொத்த தொற்றுக்கள் 930,745
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,012
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 22,873 (24 மணி நேரத்தில் +162) ஆகும்.
பிரான்சில் கடந்த 7 நாட்களில் 8,754 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 1,493 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 13.6% ஆக உயர்கிறது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 91 மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளன: