பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(26.10.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 26 , 2020 திங்கட்கிழமை

257 பேர் மரணம்

26 771 புதிய தொற்றுக்கள் உறுதி

இதுவரை….

மொத்த இறப்புக்கள் 35,018

மொத்த தொற்றுக்கள் 1,165,278

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,126

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 23,892 (24 மணி நேரத்தில் + 257) ஆகும்.

பிரான்சில் கடந்த 7 நாட்களில் 13,066 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில்1,904 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 17,8% ஆக உயர்கிறது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 92மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன:
Previous Post Next Post