எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 28 , 2020 புதன்கிழமை.
- 244 பேர் மரணம்
- 36,437 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
மொத்த இறப்புக்கள் 35,785
மொத்த தொற்றுக்கள் 1,235,267
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,361 (24 மணி நேரத்தில் +244)
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 24,424 (24 மணி நேரத்தில் +244) ஆகும்.
பிரான்சில் தற்போது 18,978 (+1,194) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 2,918 (+148) பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 17.8% ஆக உயர்கிறது.
பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 96மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.