பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(30.10.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 30 , 2020 வெள்ளிக்கிழமை
  • 545 பேர் மரணம்
  • 49,215 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 36,565
மொத்த தொற்றுக்கள் 1,331,984

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,650 (24 மணி நேரத்தில் + 289)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 24,914 (24 மணி நேரத்தில் + 256) ஆகும்.
Previous Post Next Post